1. இந்திய நாட்டில் சிறுபான்மையினர், தலித்துகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களின் நலன் பாதுகாக்கப்படவேண்டும்.
2. மதவெறி, ஜாதி மற்றும் இன, மொழி வெறி வெறுப்பு அரசியல் வேரறுக்கப்பட்டு இந்தியாவின் பன்முகத்தன்மை பாதுகாக்கப்படவேண்டும்.
3. ஊழல், லஞ்சம் ஒழிக்கப்பட்டு காந்திய வழியில் இந்திய ஜனநாயகம் மேம்படுத்தப்படவேண்டும்.
4. பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் குறைக்கப்பட்டு உள்நாட்டு உற்பத்தித்திறன் உயர்த்தப்படவேண்டும்.
5. ஏழைகள், விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டு சமூகநீதி பாதுகாக்கப்படவேண்டும்.
No comments:
Post a Comment