Monday, December 27, 2010

வரதட்சணைக் கொடுமை

எனது தந்தை எழுதிய கவிதைகளில் ஒரு சில வரிகள்
   
வில்லொடித்து மணம்புரிந்த
ராகவனின் தம்பியர்கள்
இன்று சொல்லடித்து
பணம் கேட்க
அன்னையரைப் பின்தொடர
பணத்திற்கு வழியுமின்றி
பண்பிலே குறையுமின்றி
பாரெங்கும் மலிந்திருக்கும்
பலகோடி சீதையர்கள்!!!