எனது தந்தை எழுதிய கவிதைகளில் ஒரு சில வரிகள்
வில்லொடித்து மணம்புரிந்த
ராகவனின் தம்பியர்கள்
இன்று சொல்லடித்து
பணம் கேட்க
அன்னையரைப் பின்தொடர
அன்னையரைப் பின்தொடர
பணத்திற்கு வழியுமின்றி
பண்பிலே குறையுமின்றி
பாரெங்கும் மலிந்திருக்கும்
பலகோடி சீதையர்கள்!!!
6 comments:
very good one bro............
உங்கள் வலைப்பூவிற்கு இன்றே முதல் வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...
இது மேட்டரு... அப்புறம் தமிழ் வாத்தியார் எப்படி இருக்காரு? விசாரித்ததாக சொல்லவும்...
PerumpadaiIyyanar.A
கவிதை சிறப்பு
நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !
ஆழமான கவிதை... தொடரட்டும் பல...
Post a Comment